Muslim Rashtriya Manch

img

ஆர்எஸ்எஸ்-ன் முஸ்லீம் ரஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து 5000 பேர் விலகல்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் -ன்முஸ்லீம் ராஷ்டிரிய மன்ச் அமைப்பிலிருந்து 5000 பேர் வெளியேறி காங்கிரஸில் இணைந்துள்ளனர்.